ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் ஆட்டம் போட்டுள்ள சீரியல் நடிகை ரவீனா..எவ் வைரலாகும் வீடியோ உள்ளே..

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் ஒரு தொடர் தான் “மௌன ராகம்”. இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது என்று சொல்லலாம். மேலும், கதை நன்றாக உள்ளதால், அணைத்து தரப்பு மக்களும் கண்டு களிக்கின்றனர் மேலும் தற்போது இந்த தொடரின் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது,

   

இதில் ஹீரோயினாக நடிகை ரவீனா தாஹா நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி நடிகை ரவீனா தாஹா குழந்தை நட்சத்திரமாக ஜில்லா, ரா ட்ச சன் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும், சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்ட்டிவாக

வலம் வரும் நடிகை ரவீனா தாஹா, அடிக்கடி தன்னுடைய ஹாட்டான புகைப்படங்கள் மற்றும் சோர்ட் ஆனா videos-களை ஷேர் செய்து வருகிறார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்ஸ் சேலையில் நடனம் ஆடி ஒரு விடியோவை வெளியிட்டுள்ளார். இதோ அவர் வெளியிட்டுள்ள வீடியோ…