ட்ரான்ஸ்பரண்ட் Saree-யில் ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை விமலாரமன்.. கிரங்கிபோன நெட்டிசன்கள்.. வீடியோ உள்ளே..!

நடிகை விமலா ராமன், ஒரு ஆஸ்திரேலியான் நடிகை ஆவர். இவர் தமிழ், மலையாளம், தெலுகு உள்ளிட்ட பல மொழி படங்களில் பணியாற்றியுள்ளார். மாடலிங் துறையிலும் இருந்துள்ளார் இவர். மேலும், கே.பாலச்சந்தர் தமிழ் சினிமாவிற்கு பல பிரபலங்களை அறிமுகப்படுத்தியுள்ளார், அந்த வரிசையில் நடிகை விமலா ராமனும் ஒருவர் என்று தான் சொல்ல வேண்டும். இவர் கடைசியாக இயக்கிய “பொய் படம்” மூலம் அறிமுகம் ஆனார் தான் இவர்.

பிறகு இயக்குனர் மற்றும் நடிகரான சேரனின் “ராமன் தேடி சீதை” படம் மூலம் பிரபலமானவர். தற்போது 40 வயதாகும் இவர், இப்பவும் இம்புட்டு அழகா இருக்கிறார் என்று 40 வயதை கடந்தவர்கள் கூட இதை பற்றி யோசித்து வருகிறார்கள், என்று தான் சொல்ல வேண்டும்.

இந்நிலையில் தற்போது, பிங்க் நிற ட்ரான்ஸ்ப்பரண்ட் புடவையில் தன்னுடைய Structure தெரியும்ப டி போஸ் கொடுத்து short -ஆன வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை விமலா ராமன். இதோ அந்த ஹாட் வீடியோ உங்களுக்காக…

 

View this post on Instagram

 

A post shared by Vimala Raman (@vimraman)