ட்ரான்ஸ்பிரேண்ட் சேலையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை கீர்த்தி சுரேஷ்..! கிரங்கிபோன ரசிகர்கள்..

தமிழில் நடிகர் பிரபுவின் மகனான நடிகர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ‘இது என்ன மாயம்’ படத்தில் நடித்திருந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள். மேலும், இந்த படத்தினை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த, ‘ரஜினிமுருகன்’ மற்றும் ‘ரெமோ’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றது.

   

தமிழ், தெலுகு, மலையாளம் உள்ளிட்ட படங்களில் நடித்து மக்களிடத்தில் மிகவும் பரிச்சியமான ஒரு நடிகையாக உள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ். மேலும், கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘மகாநதி’ படத்திற்காக தேசிய விருதை வென்ற நடிகை கீர்த்திக்கு ஹீரோயினிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பட வாய்ப்புகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன, என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும், கொழுக்கு மொழுக்கு என இருந்த நடிகை கீர்த்தி சுரேஷ், க டு மையான உடற்பயிற்சியின் மூலம் தற்போது ஸ்லிம் ஆகிவிட்டார். இந்நிலையில் வெள்ளை நிற சேலையில் ஹாட் போஸ் கொடுத்து ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ அந்த ஹாட் பிக்ஸ்…