
என்ன தான் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போன்றவற்றின் மூலம் வாய்ப்பு கிடைத்து பல நபர்கள் தொலைகாட்சி தொடர் மற்றும் மாடல் ஆகா வளர்ச்சி அடைந்தாலும், அதில் ஒரு சிலர் இன்றுவரை முகம் சுழிக்கும் படி தான் இன்ஸ்டா விடீயோக்களை செய்து வருகின்றனர் ,
இது போல் பதிவுகளால் மாணவர்களின் எதிர்காலம் சீரழிகிறது என்பதற்கு இது போன்ற செயல்களும் ஒரு காரணம் ,சிறுவர்கள் அதிக அளவு உபயோகிக்கும் இந்த கருவின் காலத்தை கொண்டு பதிவை வெளியிடுவோம் பிறர் இதனால் துன்புறும் படியிலான காரியங்களை செய்யாதீர்கள் .,
சில நாட்களுக்கு முன்னர் வெளியான ஒத்த தாமரை பாடலுக்கு பொது இடத்தில் இந்த பெண் ஆடும் நடனத்தை கொஞ்சம் நீங்களே பாருங்க , இந்த பாடலுக்கு நடன இயக்குனர் சாண்டி தான் ,இதில் பிக் பாஸ் புகழ் முஜீன் நடமாடியிருப்பர் , இதோ அந்த காணொளி உங்களின் பார்வைக்காக .,
View this post on Instagram