ட்ரோன் மூலம் படம் பிடித்த இ.ளை.ஞர்கள்! அவர்களுக்கு அரங்கேறிய சோ.க.ம்!!

திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலை உட்பட 3 மலைகளை டிரோன் மூலம் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட 2 பேருக்கு வனத்துறையினர் தலா ரூ.45 ஆயிரம் அ.ப.ரா.தம் விதித்தனர்.

திருவண்ணாமலையில் அ.க்.னி மலையாக உள்ளது அண்ணாமலை. 2,668 அ.டி உயரம் உள்ள அண்ணாமலையின் உச்சியில் கார்த்திகை தீபத் திருவிழா நாளில் மகா தீபம் ஏற்றப்படும்.

மேலும், பவுர்ணமி உட்பட அனைத்து நாட்களிலும், 14 கி.மீ., சுற்றளவு கொண்ட அண்ணாமலையை பக்தர்கள் கிரிவலம் வந்து வழிபடுகின்றனர். மான், முயல், குரங்கு மற்றும் மயில் உள்ளிட்ட வன விலங்குகள் வாழ்கின்றன.

இதேபோல், திருவண்ணாமலை அருகே கவுத்தி மலை மற்றும் வேடியப்பன் மலை உள்ளது. மூலிகை மரங்கள் வளர்ந்துள்ளன. பல ஆயிரக்கணக்கான வன விலங்குகள் வாழ்கின்றன. கவுத்தி மற்றும் வேடியப்பன் மலைகள் அ.டி.க்.க.டி தீ.ப்.ப.ற்றி எ.ரி.கி.றது. மலை பகுதிக்கு செல்லும் நபர்கள், தீ வைத்துவிட்டு செல்வதாக மலைகளை சு.ற்.றியுள்ள கிராம மக்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் அண்ணாமலை, கவுத்தி மலை மற்றும் வேடியப்பன் மலைகளை ட்ரோன் கேமரா மூலம் படம்பிடித்து இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் சிலர் பதிவிட்டுள்ளனர்.

இதையறிந்த வனத்துறை உ.ய.ர் அ.தி.காரிகள், த.டை செ.ய்.ய.ப்பட்டுள்ள மலைகளை படம் பிடித்து பதிவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதையடுத்து, திருவண்ணாமலை வ.ன.த்.து.றை.யினர் வி.சா.ர.ணை ந.ட.த்.தி.யதில், திருவண்ணாமலை கோபுரத் தெருவில் வசிக்கும் சரவணன் மற்றும் அருணாசலம் என்பது தெரியவந்துள்ளது.

இதைத் தொடர்ந்து அவர்கள் இ.ரு.வர் மீதும் வ.ழ.க்குப்பதிவு செ.ய்.து கை.து செ.ய்.த.னர். மேலும், அவர்களுக்கு தலா ரூ.45 ஆயிரம் அ.ப.ராதம் வி.தி.த்தனர். அவர்களிடமிருந்த ட்ரோன் கேமராவையும் ப.றி.முதல் செ.ய்.த.ன.ர்.