தங்கைக்கு உ.தவி செ.ய்வது போல வீட்டுக்கு அ.டிக்க.டி வருவார்..! அண்ணன் செ.ய்.த கொ.டூ.ர செ.ய.ல்.. அ.தி.ர்.ச்சி சம்பவம்..

புதுக்கோட்டையை சேர்ந்தவர் பழனியப்பன். இவர் ஓராண்டுக்கு முன்னர் ம.ர.ண.ம.டை.ந்தார். அவரின் மகள் லோகப்பிரியா (20) கல்லூரியில் படித்து வந்தார்.

லோகப்பிரியாவின் தாய் சிவகாமி நேற்று முன் தினம் வழக்கம்போல் வேலைக்குச் சென்று விட்டு வீடு திரும்பியபோது, க.ழு.த்.து அ.று.ப.ட்.ட நி.லையில் லோகப்பிரியா  கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.டுக் கி.ட.ந்.த.தை பார்த்து அ.தி.ர்.ச்.சி.ய.டை.ந்.தா.ர்.

   

அவரது க.ழு.த்.து மற்றும் கா.தி.ல் அ.ணி.ந்.தி.ருந்த 9 கிராம் தங்க நகை, வீட்டில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் பணம், வாசலில் நி.று.த்தி வைத்திருந்த ஸ்கூட்டி ஆகியவை கா.ணா.மல் போ.யி.ரு.ந்தது.

பணம் நகைக்காக கொ.லை அ.ர.ங்.கே.றி இ.ருக்கலாம் என்று ச.ந்.தே.க.ப்ப.ட்ட பொ.லி.சார் கொ.லை.யா.ளி.யை.த் தே.டி வந்தனர்.

லோகப்பிரியாவின் அண்ணனான அவரின் பெரியப்பா மகன் சுரேஷ் அவரை கொ.லை செ.ய்.த.து வி.சா.ர.ணையில் தெரிய வந்தது. பழனியப்பன் இ.ற.ந்.த பி.றகு, ஆண் துணை இல்லாத அந்தக் குடும்பத்துக்கு சுரேஷ் தான் உ.டனி.ருந்து சிறு சிறு உ.தவிகளை செ.ய்து வந்துள்ளார்.

கு.டி.ப்ப.ழ.க்கம் கொ.ண்ட சுரேஷ், நி.லையான வருமானம் தரும் வேலை எதற்கும் செல்லாமல் ஊரைச் சு.ற்.றி பலரிடம் க.டன் வாங்கி வைத்திருந்தார் என்று கூறப்படுகிறது.

ஒரு க.ட்ட.த்தில் க.டன் கொ.டுத்தவர்களின் நெ.ரு.க்க.டி அ.தி.க.ரி.க்கவே, என்ன செ.ய்வது என யோசித்துள்ளார். எனவே பழனியப்பன் வீட்டில் நி.றைய பணம், நகை இருக்கும் என எ.ண்.ணிய சுரேஷ், சித்திக்கும் தங்கைக்கும் உதவிகள் செ.ய்வது போல அ.டிக்க.டி வந்து வீட்டை நோ.ட்ட.ம் வி.ட்டுச் சென்றுள்ளார்.

சம்பவத்தன்று சிவகாமி வேலைக்குச் சென்றிருந்ததை சா.த.க.மா.க்கி, லோகப்பிரியாவின் க.ழு.த்.தை அ.று.த்.து  கொ.லை செ.ய்.து.வி.ட்டு,

வீடு மு.ழு.க்க பணம், நகை எங்கே இருக்கும் என அ.ல.சி.ய.தா.கக் கூறப்படுகிறது. பீரோவில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் த.வி.ர பெரிதாக பணமோ, நகையோ சி.க்கா.த நி.லையில், லோகப் பிரியா அ.ணி.ந்தி.ருந்த 9 கிராம் நகைகளை மட்டும் எடுத்துக் கொண்டு,

வாசலில் நி.று.த்தி.யி.ருந்த ஸ்கூட்டியையும் சுரேஷ் கொ.ள்.ளை.ய.டி.த்.த.து தெரிய வந்தது. இதையடுத்து சுரேஷை பொ.லி.சார் கை.து செ.ய்.து மேலும் வி.சா.ர.ணை நடத்தி வருகின்றனர்.