தந்தைக்கும் மக்களுக்குமான உறவுமுறை எவ்வளவு தலை சிறந்தது என்று நீங்களே பாருங்க .,

பாசத்துக்கு முன்பாக எந்த ஒரு பொருளும் ஈடாக முடியது என்று தான் சொல்ல வேண்டும். இந்த உலகில் விலை மதிக்க முடியாதது பாசம் மட்டும் தான். அதை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. பணம் என்பது வெறும் காகிதம் தான்.

   

என்ன அந்த காகிதத்தைக் கொடுத்து எதை வேண்டுமானாலும் வாங்கமுடியும். ஆனால் அன்பை பணத்தைக் கொடுத்து வாங்கவே முடியாது. அதனால்தான் உலகிலேயே உயர்வானதாக அன்பு உருவகப்படுத்தப்படுகிறது. வசதி வாய்ப்பு பார்த்து தந்தை & மகள் பாசம் வருவதில்லை. அது உணர்வால் கட்டி எழுப்பப்படும் அற்புதம்.

அந்த வகையில் சில நாட்களுக்கு முன்னர் நிகழ்ந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தந்தை குவைத் நாட்டில் இருந்து இந்தியாவுக்கு வருகை தந்தார் ,இதனை பார்த்த அவர்களை குடும்பத்தினர் அவரை கட்டி தழுவினார் ,இதனை அந்த விழாவில் பாசப்போராட்டமானது அதிக அளவில் காணப்பட்டது ,இதோ அந்த காணொளி .,