
ரயில் என்னும் வாகனமானது அதிக பயணிகள் ஏற்றி செல்லும் வாகனமாக இருந்து வருகிறது , இதில் செல்லும் பயணிகளுக்கு எந்த ஒரு பி ரச்சனைகளும் வராமல் இருக்க இதில் அதிக ஊழியர்களை பணியமர்த்தியுள்ளனர் ,
இந்த துறைகளில் பணிபுரிய பெரும் வாரியான மக்களுக்கு வாய்ப்பானது கொடுத்து வருகின்றது அரசாங்கம் , இதற்கு தேர்வு எழுத வேண்டிய அவசியம் இருந்து வருகிறது , இதில் விபத்துக்கள் நடப்பது என்பது சற்று குறைவு தான் ,
அந்த வகையில் சில நாட்களுக்கு முன்னர் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ஊழியர் ஒருவர் , தண்டவாளத்தில் ஆள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் , இதனால் தனது உயிரை பற்றி சிறிதும் யோசிக்காமல் செயல்பட்ட கட்சியை பாருங்க .,