
சிறுமி ஒருவர் கண் தெரியாத தாய் தந்தையர்களை பாசமாக கவனித்துக் கொள்ளும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் நாள்தோறும் பல விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. சிறுவயதில் பெற்றோர்கள் நம்மை அன்பாக பாசமாக பார்த்துக் கொள்வார்கள். ஆனால் இங்கு ஒரு சிறுமி கண் தெரியாத தாய் தந்தையர்களை அவ்வளவு அக்கறையாக பார்த்துக் கொள்கிறார்.
இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த கடையின் உரிமையாளர் தனது instagram பக்கத்தில் ஒரு நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டு இருந்தார். இந்த பதிவை அந்த கடையின் உரிமையாளர் பகிர்ந்திருந்தார். அதில் அவர்களைப் பார்த்தபோது எனக்கு மிகவும் உணர்ச்சி வசமாக இருந்தது.
அவர்கள் இந்த கடைக்கு வருவதை நான் தினமும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். பெற்றோர்கள் பார்வையற்றவர்கள், ஆனால் அவர்கள் தன் மகளின் கண்களால் உலகத்தை பார்க்கிறார்கள். இந்த சிறுமி எங்களுக்கு நிறைய விஷயங்களை கற்றுக் கொடுத்தார் என்று அவர் பதிவிட்டு இருந்தார். இந்த வீடியோ வைரலாகி வருகின்றது. இதனை நீங்களும் பாருங்கள்…
View this post on Instagram