தனது பெயருக்கு பின்னல் ஆர்யா என்று ‘இன்ஸ்டா ஐடி’ வைத்துள்ள ஜி.வி. பிரகாஷ் பட நடிகை… யாருனு நீங்களே பாருங்க…

தென்னிந்திய தமிழ் சினிமாவில் ஜாலியான நடிகர்களில் ஒருவர் ஆர்யா. எப்போதும் எல்லோருடனும் சகஜமாக பழகுவார். திரையுலக வாழ்வுக்காகவும், திரைப்படங்களுக்காகவும் தன்னை எவ்வளவு வேண்டுமானாலும் உடலை வருத்திக்கொள்வதை ஆர்யா வழக்கமாக வைத்திருக்கிறார்.

படத்துக்காக எவ்வளவு ரிஸ்க் எடுக்கவும் ஆர்யா தயங்குவது இல்லை. நான் கடவுள், ராஜா ராணி, இரண்டாம் உலகம், பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற பல்வேறு வெற்றி படங்களில் நடித்துள்ளார்.தற்போது தமிழ் திரையுலகில் முண்ணனி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் நடிகர் ஆர்யா. மிகவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி வருகின்றார் ,

இவர் நம்ம வீட்டு மாப்பிளை என்ற நிகழ்ச்சியில் அபர்நிதியை காதலித்து வந்தார் , தற்போது நடிகர் ஆர்யா நடிகை சாயீஷாவை திருமணம் செய்து கொண்டார் , இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது , தற்போது வரையில் அபர்நிதி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அபர்நிதி ஆர்யா என்று பெயரை அப்படியே வைத்துள்ளார் , இதனால் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர் ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *