தமிழரின் பண்பாடான ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமர்சியாக பல கிராமங்களில் நடந்து கொண்டு வருகிறது இதில் பல பேர் காளைகளை அடக்கி பரிசுகளை குவித்து வருகின்றனர் ,இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்காக மெரினா கடற்கரையில் போராட்டம் செய்தனர் ,
இதனால் இந்த நிகழ்வானது உலக மக்களை திரும்பி பார்க்க வைத்தது ,நேற்றைய தினம் அனைவரும் காளையை அடக்கிய பொது பள்ளிக்கூட சிறுவன் ஒருவர் சட்டைகளை கழட்டி ப்ருஸ்லீ போல் காலம் இறங்கினார் ,அதனால் அங்கு சில மணி நிமிடங்களுக்கு சிரிப்பலைகளில் மூழ்கினர் ,
அங்கிருந்த மக்கள் அங்கு காளையை அடக்க முடியாமல் மாடு பிடி வீர்களே திகைத்து நின்றனர் அப்பொழுது இவர் சென்று அனைவரையும் சிரிக்க வைத்தார் ,இதிலோ வெற்றி பெட்ரா கலைகளுக்கும் ,மாடு பிடி வீரர்களும் பரிசுகளை வாரி சென்றனர் ,இதோ அந்த சிரிப்பூட்டும் வீடியோ பதிவு .