ஜெயம் ரவியின் அண்ணன், இயக்குனர் மோகன்ராஜாவின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா..? இதோ புகைப்படம்..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் மோகன் ராஜா , இவர் தமிழில் ஒரு சில படங்கள் மட்டுமே இயக்கியுள்ளார் , ஆனால் அதில் கிடைத்த வெற்றியை ருசித்து வருகிறார் ,கடந்த 2015 ஆம் ஆண்டு மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவியின் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த படம் தனி ஒருவன்.

   

இப்படத்தில் அரவிந்த் சாமி, நயன்தாரா, கணேஷ் வெங்கட்ராமன் என பலர் நடித்த படம். தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் M.குமரன் S/O மகாலக்ஷ்மி. தெலுங்கு திரைப்படம் ஒன்றின் ரீமேக்கான ரசிகர்களிடையே பேரும் வரவேற்பை பெற்றது,

இப்படத்தில் அசின், நதியா, விவேக், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்திருப்பார்கள். இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்த படமானது , தற்போது இயக்குனர் மோகன் ராஜா தனது கூடும்போது எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது இதோ அந்த அழகிய புகைப்படம் உங்களின் பார்வைக்காக .,