தனுஷ் தன் குழந்தைகளுக்காக பாடிய பாடல்.. விசிலடித்து என்ஜாய் பண்ண தனுஷின் மகனகள்..

நேற்று சென்னையில் #RockWithRaaja இசை கச்சேரி தீவு திடலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ், இசை அமைப்பாளர் யுவன், கார்த்திக் ராஜா, தேவி ஸ்ரீ பிரசாத் மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

   

மேலும், இந்த நிகழ்ச்சியில் பல சுவாரிஸ்யமான சம்பவங்கள் நடைபெற்றது, என்று சொல்லலாம். இதில் மிகவும் கவனம் ஈர்த்த நிகழ்வுகள் நடிகர் தனுஷ் தன பசங்களுடன் கலந்து கொண்டது தான். நடிகர் தனுஷுடைய மகன்களான யாத்ரா, லிங்கா இருவருமே கலந்து கொண்டனர்.

மேலும், தன் குழந்தைகளுக்காக நடிகர் தனுஷ் எழுதி, இளையராஜா போட்ட இசையிலேயே ஒரு அழகான தாலாட்டு பாடல் ஒன்றை பாடினார் நடிகர் தனுஷ் அவர்கள். இதோ அந்த வீடியோ…