தனுஷ் பட இசை வெளியீட்டு விழாவுக்கு வீல் சேரில் வந்த பிரபல நடிகை… அவரே கூறிய காரணம்….!

நடிகை நித்யா மேனன், தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் இவர். இவர் தற்போது நடிகர் தனுஷ் உடன் “திருச்சிற்றம்பலம்” படத்தில் நடித்துள்ளார். அப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

அந்த விழாவிற்கு நடிகை நித்யா மேனன் வீல் சேரில் வந்துள்ளார். நடிகை நித்யா மேனன் சமீபத்தில் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து கால் எலும்பை முறித்துக் கொண்டார். அதனால் தன்னால் நடக்க முடியாத காரணத்தால் வீழ்சேரில் தனுஷ் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வந்துள்ளார். இப்படி ஒரு நிலையில் மற்ற நடிகர்கள் கட்டாயம் விழாவிற்கு வந்திருக்க மாட்டார்கள்.

ஆனால் தனக்கு கால் எலும்பு மு றிவு ஏற்பட்ட நிலையிலும் promotion-காக நித்யா மேனன் வீல் சேரில் வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இது குறித்து பேசிய அவர், நீங்க இல்லாமல் எப்படி என தனுஷ் கூறினார், வீல்சேரில் ஆவது வரவேண்டும் என தனுஷ் தான் வ ற் பு றுத்தினார் என்று நித்யா மேனன் கூறியுள்ளார்.