சூரியன் உதிப்பது முதல் அது உச்சிக்கு சென்று மாலையில் மறைவது வரைக்கும் பார்த்து நேரம் சொல்லும் வழக்கம் கிராமங்களில் ஒரு காலத்தில் இருந்தது.
கடிகாரங்கள் ஆடம்பர பொருளாக இருந்த காலகட்டத்தில் கிராம மக்களின் நேரம் பார்க்கும் கருவி சூரிய நடமாட்டம்தான்.
இப்படி தமிழனின் வியக்க வைக்கும் கண்டுப்பிடிப்புகள் ஏராளம். தமிழன் பெருமையை பற்றி கூறிக் கொண்டே போகலாம். வழமையாக தமிழரின் கண்டுப்பிடிப்பினை பார்த்து வெளிநாட்டவர்கள்தான் ஆச்சியத்தில் மூழ்குவார்கள்.
இங்கு ஒரு தமிழனின் கண்டுப்பிடிப்பு தமிழரையே வியக்க வைத்துள்ளது. அப்படி என்னத்த கண்டுப்பிடிச்சிருக்காருனு நீங்களே பாருங்க…