தமிழர் இசைன்னா சும்மாவா.? வெளிநாட்டுக்காரரையே மெய் மறந்து ஆடவைத்த தமிழ் பெண் !! செம்ம வைரலாகி வரும் வீடியோ

இந்த இணைய மற்றும் சமூக வலைத்தள வளர்ச்சியானது, பலருடைய வாழ்விலும் மாற்றங்களை கொண்டு வந்து விட்டன, உலகில் எந்த மூலையிலும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகளை அறிந்துகொள்வதற்கு தற்போதைய இணைய தளம் பெரிதும் உதவி புரிகிறது ஏனெனில் சமூக வலைத்தள பாவனையானது, இன்று எல்லா இடங்களிலும் வளர்ந்து விட்டது, இசை என்பது மதம், இனம், மொழி என்று அனைத்திலுமே வேறுபட்டதாக காணப்படும்.

   

சிறியோர் முதல் பெரியோர் வரை இசைக்கு தளம் ஆடாதவர்கள் இருக்க முடியாது, ஏன் இசைக்கு ஆடாதவர்கள் இந்த இந்த உலகில் யாருமே இல்லை என்று தான் சொல்லலாம். அதிலும் தமிழனின் இசை எல்லாவற்றிலும் சற்று வித்திசமானது, அவ்வாறான இசை ஒன்றிற்கு வெளிநாட்டுக்கார் ஒருவர் செய்த ஆட்டம் செம்ம வைரலாகி வருகிறது.

கிராமம் ஒன்றில் நடைபெற்ற கோவில் திருவிழா ஒன்றை பார்வையிடுவதற்கு வெளிநாட்டு பிரஜை ஒருவர் அங்கு வந்த பொழுது அந்த நிகழ்வில் நம் தமிழர்களின் பாரம்பர்யமான தப்பாட்டம் adiக்கப்பட்டது.

அதைப் பார்த்த வெளிநாட்டுக்காரர் தமிழனின் இசையில் தன்னையும் மெய் மறந்து போனார். அந்த நேரத்தில் குறித்த த ப் பா ட் ட த்துக்கு ஆடிக்கொண்டிருந்த இளம் பெண்ணோடு சேர்ந்து அவரும் செம ஆட்டம் ஆடினார்.

தமிழனின் இசைக்கு வெளிநாட்டுக்காரரையே ஆட வைத்த தமிழ் பெண்ணின் செயல் தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத் தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.