தமிழர் பாரம்பரிய இசையில் நையான்டி மேளத்திற்கு எதுவும் நிகர் ஆகாது.!! தார தப்பட்டை கி ழியும் அளவிற்கு இருக்கின்றது இவர்கள் இசை.

தமிழகம், கேரளா மற்றும் தென்னிந்தியாவின் மேளம் என்பது சில பகுதிகளில் பயன்படுத்தப்படும் தனித்துவமான ஒரு வகையான தாள இசைக்கருவியாகும் பண்டைய காலத்தில் தமிழகத்தில் கோவிலில்
நடைபெறும் அணைத்து நிகழ்ச்சிலும் கோவில் மோளம் பயன்படுத்தப்படும்

அது மட்டும் இல்லாமல் நையாண்டி மேளம் உறுமி மேளம் போன்றவை சில வகை மேள பயன்படுத்தப்படுகிறது திருமண விழாக்களில் கெட்டி மேளமும், மரண சடங்குகளில் பறை இசைத்தல் இறந்தவர் கூட எழுந்து ஆடுவர் என்று கூறுவார்கள்.

   

கேரளாவில் இசைக்கப்படும் அனைத்து மேள இசைகளிலும் மிகவும் பாரம்பரியமானது பாண்டி மேளம் ஆகும். தமிழ்நாட்டில் பறை மிகவும் பேமஸ் இந்த வீடியோவில் வரும் மேளம் வசிப்பவர்கள் பறை இசைப்பதை பார்த்தால் நம்ப நாடி நெரம்பு துடிக்கும். அந்த அளவுக்கு இருக்கின்றது அவர்களோட இசை, அவர்களோட இசை ஞானத்தை நீங்களும் காணுங்கள்.