தமிழ் செய்தி வாசிப்பாளர் கண்மணியின் காதலர் யார் தெரியுமா..? பிரபல சீரியல் நடிகரா ..? அதிர்ச்சியில் ரசிகர்கள் ..

தென்னிந்ய தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் துணை நடிகர் நவீன் இவர் தமிழில் PEP என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார் ,அதனை அடுத்து இவர் வண்டி ,எழுமின் ,மாயவன் ,வீர சிவாஜி ,பூலோகம் ,மிஸ்டர் லோக்கல் போன்ற பல படங்களில் துணை நடிகராக இருந்துள்ளார் .

   

இவர் தமிழ் மட்டும் இல்லாமல் மலையாளத்திலும் ஒரு சில படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நவீன் ,தற்போது இவர் பிரபல தொலைக்காட்சியில் இதயத்தை திருடாதே என்ற சீரியலில் சிவா என்னும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார் ,

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் செய்தி தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக உள்ளவர் கண்மணி , திரையில் நடிப்பவர்களுக்கு ஈடாக இவர்களும் மக்கள் மத்தியில் பிரபலம் அடைய தான் செய்கிறார்கள் ,தற்போது இவர் சிவாவை காதலிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .,