தமிழ் நாட்டின் முதல்வரிடம் சரளமாக ஆங்கிலத்தில் உரையாடிய நரிக்குறவ பெண்மணி , இணையத்தில் வைரலாகும் காட்சிகள் இதோ .,

   

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இவர் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் மகன் அவர் 28 ஆகஸ்ட் 2018 முதல் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) கட்சியின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். 1996 முதல் 2002 வரை சென்னையின் 37வது மேயராகவும், 2009 முதல் 2011 வரை தமிழகத்தின் 1வது துணை முதல்வராகவும் இருந்தார்.

மு.கருணாநிதியின் மறைவிற்கு பிறகு ஸ்டார்களின் அவர்கள் திமுக கட்சியின் முதல்வரானார் பின்னர் தற்பொழுது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக மக்களுக்கு பணியாற்றி வருகின்றார் தற்பொழுது நல்ல ஆளுமையுடன் செயல்பட்டு வருவதாக மக்களும் கருத்துக்களை குவித்துவருகின்றனர்.

இதுவரையில் மக்களுக்காக பெரிய அளவில் நல்லது செய்து வருகின்றார் ,இதனால் பல அரசியல் தலைவர்களும் இவர்களை பாராட்டி வருகின்றனர் ,நரிக்குறவர்களுக்கு ஆதரவாக பல்வேறு நல்ல திட்டங்களை கொண்டு சேர்த்து வருகின்றார் ஆதலால் இதற்கு நன்றி சொல்வதற்காக பள்ளி சிறுமி ஒருவர் நேரில் சென்று முதலமைச்சரிடம் பேசிய காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது .,