தமிழ் நாட்டின் மைக்கேல் ஜாக்சன் பிரபு தேவாவிற்கே டப் கொடுக்கும் SI போலீஸ் அதிகாரி .,

உலகில் தினம் தினம் ஏதாவது வினோதங்களும் வித்தியாசங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சில எம்மை வியப்பில் மூழ்க வைத்து விடும். அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம்.

   

நமது நாட்டில் தவறுகளை குறைத்து வரும் போலீஸ் அதிகாரிகளுக்கும் நன்றி சொல்லியே ஆக வேண்டும்,ஒரு சில அநாகரிக செய்து வரும் போலீசார்களால் அணைத்து தரப்பு போலீஸ் அதிகாரிகளுக்கும் இந்த வகையான கரும்புள்ளியானது தோன்றி விடுகின்றது ,இந்த வேளைக்கு தேச பற்றிற்காகவும் ,கடமைக்காகவும்

,குடும்ப சூழ்நிலைக்காகவும் இந்த வகையிலான வேலையை அடைவதற்கு கடின உழைப்புகளை போட்டு வருகின்றனர் ,அவர்களுக்கு யோசிக்கும் திறன்கள் அதிகம் இறக்கும் என்று எதிர்பார்க்க பட்ட நிலையில் அதுவும் சரி அவர்களுக்கு நடனம் ,இசை போன்று அனைத்திலும் வல்லமை உள்ளவர்களாக வளம் வந்து கொண்டு இருகின்றனர் .,