நமது தமிழ் மக்கள் திருவிழாக்களை கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம் ,அதில் உள்ள ப்ரமாண்டங்களை அறிந்து அதிலிருந்து வளரலாரை படைக்கும் இணயத்தோர் ஒரு செயல் தான் இந்த விழாக்கள் ,நமது பண்டைய தமிழர்கள் ஆரம்பித்த இது போன்ற திருவிழாக்களை தற்போது வரையில் பாதுகாத்து அதில் முழு ஈடுபாடுடன் கொண்டாடி வருகின்றனர் ,
இதற்காக பெரியோர்கள் சிலர் பேச்சை கேட்பதும் உண்டு ,இந்த திருவிழாக்களை காண வெளி ஊர்களில் இருந்தும் மக்கள் திரளானோர் கிராமங்களுக்கு படையெடுத்து வருகின்றனர் ,எதற்காக என்றால் திருவாரூர் தியாகராஜ கோவில் மூவாயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த கோவில் ,
இது போன்ற கோவிலை காண முடியாத அளவில் இந்த கோவிலுக்கு என்று பல்வேறு தனி சிறப்புக்கள் இருந்து வருகின்றது ,இன்னும் சில நாட்களில் இந்த கோவிலின் தேரோட்டமானது நடைபெற உள்ளது ,இந்த தேரானது மிக பெரிய ஒன்றாக கருதப்படுகின்றது அதில் ஒரு சில சிறப்புகளை கண்டு மகிழுங்கள் .,