தமிழ் நாட்டு முதலமைச்சர் தளபதி ஸ்டாலின் உடன் தளபதி விஜய் ,இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ .,

தென்னியந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளவர் நடிகர் தளபதி விஜய் ,இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் ,இதற்காக பெரிய அளவிலான ரசிகர் கூட்டத்தை படைத்துள்ளார் ,இவரை தெய்வமாக நினைத்து அவர் நடித்த திரைப்படங்களை கண்டு வருகின்றனர் அவரின் ரசிகர்கள் ,

   

தமிழ் நாட்டின் தற்போதைய முதலமைச்சராக உள்ளவர் ஸ்டாலின் , இவர் பொறுப்பேற்றதில் இருந்தே ஏழை மக்களுக்கு பல வகையான சலுகைகளை வழங்கி வருகின்றார் , இவர் மகன் உதயநிதி ஸ்டாலின் இவர் தற்போது திரையிலும் ,அரசியலிலும் ஜொலித்து வருகின்றார் என்று தான் சொல்லவேண்டும் ,

இவர்கள் இருவரும் AGS தயாரிப்பாளரின் வீடு திருமண விழாவிற்கு இவர்கள் இருவரும் சென்றிருந்தனர் ,அங்கு தளபதியும் வந்திருந்தார் ,இதனால் இவர்கள் மூவரும் கலந்து உரையாடினார் ,அங்கு எடுக்கப்ட்ட காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது ,இதனை பார்த்த தளபதியின் ரசிகர்கள் உற்சாகமடைந்த வருகின்றனர் .,