தமிழ் பெண்களின் வீ ரத் திற்கு நிகர் எதுவும் இல்லை.! பார்ப்பவர்களை மெய் சிலிர்க்க வைத்த காணொளி

தமிழகம் கலை மற்றும் பொழுது போக்கின் வளமான வரலாற்றைக் கொண்டுள்ளது. இயல், இசை மற்றும் நாடகம் என வகைப்படுத்தப்பட்ட மூன்று பொழுதுபோக்கு முறைகள் தெரு கூத்து போன்ற கிராமப்புற நாட்டுப்புற அரங்கில் வேர்களைக் கொண்டிருந்தன.

குழு மற்றும் தனிப்பட்ட நடனங்களின் பல வடிவங்கள் அதில் சில நடன வடிவங்கள் பழங்குடி மக்களால் நிகழ்த்தப்படுகின்றன இவை போன்ற நடனங்களில் பெரும்பாலானவை இன்றும் தமிழ்நாட்டில் செழித்து வளர்கின்றன.

   

சிலம்பம் என்பது ஒரு த ற்கா ப்புக் கலை இது தமிழ் மக்களுக்கு ஒருவகையில் வீ ர விளையாட்டு ஆகும். இந்த விளையாட்டைக் கம்பு சுற்றுதல் என்றும் கூறுவர் ஒரு த டி யைக் கையாளும் முறை, கால் மற்றும் உடல் அசைவுகள் மூலம் தம்மைப் பாதுகாக்கும் முறை தமிழர் வீ  ர விளையாட்டில் ஒன்றாகும்.

இந்த கலையை கற்க குறைந்த பட்சம் ஆறு மாத காலம் ஆகும். இந்த காலத்தில் ஆண் மற்றும் பெண் இருபாலரும் கற்றுவருகின்றனர் திருவிழா, கோயில் விழாக்கள், மற்றும் ஊர்வலங்களில் சிலம்பாட்டம் தவறாது இடம் பெறும் இது தமிழ்நாட்டின் தெற்கு மாவட்டங்களில் பிரபலமானது. இந்த வீடியோவில் வரும் வீ ர தமிழ் பெண்கள் அவர்கள் திறமைகளை வெளிக்காட்டி உள்ளனர் அந்த காணொளியை நீங்களும் பாருங்கள்.