தமிழ் பொண்ணுனா தனி கெத்து தான்.!! எல்லோரையும் வியப்பில் ஆழ்த்திய இளம் பெண்! அப்படி என்ன செய்கிறார்.?

தற்பொழுது தமிழ் பெண்கள் எல்லா துறைகளிலும் ஆண்களுக்கு இணையாக திகழ்ந்து வருகின்றனர் அதை போல தமிழர் கலைகளை இந்த காலத்து இளைஞர்கள் ஊக்குவித்து வருகின்றனர்.

நம் தமிழ் கலைகள் அதிகம் உள்ளனர் அதில் சிலவற்றை மற்றும் நாம் கண்டிருக்கிறோம். அதில் ஒன்றான மோளம் மற்றும் தப்பாட்டம் மிகவும் புகழ்பெற்றவை. தமிழ் பெண் ஒருவர் நடுரோட்டில் நடனம் ஆடும் காணொளி ஒன்று சமூகவலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

   

தமிழரின் கலாச்சார மற்றும் பாரம்பரிய அடையாளத்தை சித்தரிப்பதில் நடனம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.அது மாத்திரம் இன்றி, இந்த நடனம் ஒரு மக்களை மகிழ்விக்கும் பொழுது போக்காகவும் கருதப்படுகின்றது.இந்நிலையில் குறித்த பெண்ணின் திறமை பலரை வியக்க வைத்துள்ளது. இதோ அந்த வீடியோ,,,