தம்பி… உன் திறமைக்கு எல்லை இல்லை…!! இந்த வயசுல எப்படி அற்புதமா வாசிக்கிறான் பாருங்க.. பிரமிக்க வைத்த காணொளி

பெரும்பாலும் வயதானவர்கள் மட்டுமே இசைக்கும் உருமி மேளத்தை சிறுவன் ஒருவன் இசைக்கும் அற்புதமான வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் பாராட்டுகளைப் பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பொதுவாக….50 வயதுள்ளவர்கள் தான் பெரும்பாலும் இசைக்கும் கருவ குழுவின் மையமாக ஒலிக்கும் இக்கருவி நய்யாண்டி இசையின் தலைமைக்கு நிகரானது பல உணர்ச்சிகளை எளிதில் தூண்டும் சிறப்புடையது… இத்துணை சிறப்புடைய கருவியை இளமைக் காலத்தில் இசைக்கும் சிறுவனின் வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகி இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

இணையவாசிகள் பலரும் தங்கள் பாராட்டுகளை அந்த சிறுவனுக்கு தெரிவித்து வருகின்றனர். தமிழ் கலாச்சாரத்தை மதிப்பவர்கள் இந்த தம்பிக்கு வாழ்த்துக்களை சொல்லியே ஆகவேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். உங்களுக்காக அந்த அற்புத வீடியோ இதோ