திரைப்படங்களில் நடிப்பவர்களுக்கு ஈடாக விளம்பரங்களில் நடிப்பவர்கள் பெரிய அளவில் பிரபலமாகி விடுகின்றனர் , இவர்களுக்கென்று தனி தனி ஆர்மி வைத்து அதனை பலரும் பின் தொடர்ந்து வருகின்றனர் , இவர்கள் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள் இவளவு பிரபலம் அடைவார்கள் என்று ,
சிறு வயதில் ஹாட்சன் தயிர் விளம்பரத்தில் வரும் பெண் தற்போது நடிகையை மிஞ்சும் அளவுக்கு அழகில் பிரகாசமாகி வருகின்றனர் , இந்த புகைப்படத்தை கண்ட இணையவாசிகள் அழகில் உறைந்துள்ளனர் என்று தான் கூற வேண்டும் ,
தற்போது இவரது புகைப்படம் இணையத்தில் செம்ம வைரலாகி வருகின்றது , இந்த புகைப்படத்தை நண்பர்களுக்கும் பகிர்ந்து வருகின்றனர் , இதோ அவரது அழகிய புகைப்படம் உங்களின் பார்வைக்காக கண்டு மகிழுங்கள் .,