நடிகர் அஜீத் வீட்டின் முன் பெண் த ற்கொ லை முயற்சி.!! வெளியான அ திர் ச்சி காரணம்.??

நம் தமிழ் சினிமாவில் தன் நடிப்பாலும் பர்சனல் லைப்யில் நல்ல குணத்தாலும் தமிழ்நாட்டின் மக்கள் மனதில் இடம்பிடித்த நடிகர் தல அஜீத் அவர்களின் வீட்டின் முன்பு நடந்த ஒரு நிகழ்வு.

முன்னாள் தனியார் மருத்துவமனை ஊழியர் பெண் ஒருவர் அஜீத் அவர்கள் வீட்டின் முன்பு தீ குளித்து த ற்கொ லைக்கு முயன்ற சம்பவம் ப ரப ரப்பை ஏற்படுத்தியது.

   

அஜீத் அவர்கள் சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அவரின் வீட்டின் முன்பு தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வந்த முன்னாள் ஊழியர் பர்சானா என்ற பெண் மண் ணெண் ணெய் ஊற்றி தீ க்கு ளிக்க முயன்றார் அவரால் இந்த பெண்ணின் வாழ்கை வீ ணா கி விட்டதாக சொல்லுகிறார்.அவரை போலீசார் த டு த்து நிறுத்தி அழைத்து சென்ற போது, தனது சா விற் கு அஜித் தான் காரணம் என சொல்லிக் கொண்டே சென்றார்