தளபதி விஜய்க்கும் குக் வித் கோ மாளி அஸ்வினுக்கும் இப்படி ஒரு தொடர்பா..? வெளிவந்த தகவல் இதோ

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் விஜய். அவருக்கு மேனேஜராக பணியாற்றி வருபவர் ஜகதீஷ்.

விஜய்யை சந்திக்க விரும்பும் பலர் இவரை தொடர்வு கொள்வார்கள் என்றே கூறலாம். அப்படிபட்ட பெரிய நடிகருக்கு மேனேஜராக இருக்கும் ஜகதீஷ் மற்ற பிரபலங்களின் பணியையும் செய்து வருகிறார்.

இப்போது அப்படி ஒரு பிரபலம் இணைந்துள்ளார்.அதாவது குக் வித் கோ மாளி 2 பிரபலம் அஷ்வின் பட வேலைகளை இனி ஜகதீஷ் தான் கவனிக்க இருக்கிறாராம்.

அஷ்வின் குக் வித் கோ மாளி 2 நிகழ்ச்சியை முடித்த கையோடு இதுவரை 4 படங்கள் கமிட்டாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.