உலகில் எந்த மூலையிலும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகளை அறிந்து கொள்வதற்கு தற்போதைய இணைய தளம் பெரிதும் உதவி புரிகிறது ஏனெனில் சமூக வலைத்தள பாவனையானது.இதனை பார்த்து பலரும் அவர்களின் நண்பர்களுக்கு பகிர்ந்துவருகின்றனர் ,
தமிழகம் கலை மற்றும் பொழுதுபோக்கின் வளமான வரலாற்றைக் கொண்டுள்ளது. இயல் (இலக்கியம்), இசை (இசை) மற்றும் நாடகம் (நாடகம்) என வகைப்படுத்தப்பட்ட மூன்று பொழுதுபோக்கு முறைகள் தெரு கூத்து போன்ற கிராமப்புற நாட்டுப்புற அரங்கில் வேர்களைக் கொண்டிருந்தன.
ஆனால் தவில் இசையையும் எதற்கும் சளைத்ததில்லை , இந்த இசையை கேட்க யாருக்கு தான் பிடிக்காது , அனைவரும் இந்த தவிலை வாசிக்கலாம் ஆனால் அனைவரும் அதனை இவரை போல் சிறப்பாக வாசிக்க முடியாது என்பதை இந்த காணொளியை பார்த்த பிறகு தெரிந்து கொ ள்வீர்கள் .,