தாகமா இருக்கு கொஞ்சம் தண்ணி கொடுங்க கேட்கும் பள்ளி சிறுமி..!! ஆனால் நடந்தது என்ன..?? நீங்களே பாருங்க

இந்த காலத்தில் உள்ள வாழும் மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை அறிய சமூக விழிப்புணர்வு வீடியோவாக இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

   

உலகிலுள்ள ஒவ்வொரு உயிருக்கும் மிகவும் அடிப்படையான தேவை தண்ணீர். இந்த வீடியோவில் ஒரு பள்ளி மாணவி ஒருவர் தனக்கு தண்ணீர் தாகம் எடுத்ததாகவும் அதனால் தண்ணீர் உங்களிடம் இருப்பதாகவும் அங்கு வருபவர்களிடம் உதவி கேட்கிறார்.

அதற்கு அங்கு வருபவர்கள் சிலர் இந்த மாணவிக்கு உதவி செய்கிறார்கள் ஒரு சிலர் திரும்பி கூட பார்க்காமல் விலகி செல்கிறார்கள் அதைப்பற்றிய விழிப்புணர்வை இந்த வீடியோ வெளிப்படுத்தியுள்ளது. இணையத்தில் பாராட்டு பெற்றுள்ளது இந்த வீடியோ.