தாடி மீசையுடன் பிரபுதேவா போலவே இருக்கும் அவரின் மகன்.. – வெளியான புகைப்படம் இதோ..

நடிகர், இயக்குனர் நடன கலைஞர் என பல திறமைகளை கொண்டவர் தான் நடிகர் பிரபு தேவா அவர்கள். அதுமட்டுமில்லாமல் இவரின் நடன திறமைக்காக இவரை இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் என்று அழைக்கிறார்கள், என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இவர் தமிழ், தெலுங்கு, இந்தி என பிற மொழிகளிலும் படங்களை இயக்கியிருக்கிறார்.

   

இந்நிலையில் தற்போது பிரபுதேவா பதிவிட்டு இரு க்கும் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது, என்று தான் சொல்ல வேண்டும். அதாவது, மறைந்த நடிகர் பாண்டுவின் முன்பு தன் மகன் இருபிப்பது போல புகைப்படத்தை பிரபுதேவா பதிவிட்டு, உங்களை மிஸ் செய்கிறேன்.

என்று அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருக்கிறார். இந்த போஸ்ட் சோசியல் மீடியாவில் பரவலாகி வருகிறது, என்று தான் சொல்ல வேண்டும். மேலும், அந்த பதிவில் நடிகர் பிரபு தேவாவின் மகன் நன்கு வளர்ந்து பார்ப்பதற்கு அவரை போலவே உள்ளாரே என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

இதோ தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நடிகர் பிரபு தேவா அவர்கள் வெளியிட்டுள்ள அந்த பதிவு உங்களுக்காக…