இது என்னனு தெரியுமா..? நம் தமிழ் மக்கள் தினமும் சாப்பிடும் ஒரு உணவு பொருள் தான்.. சொன்னா நம்ப மாட்டீங்க.. நீங்களே பாருங்க

உணவு என்பது ஒரு மனிதனுக்கு அடிப்படை தேவையாகும் மனிதனுக்கு மட்டும் இல்லை , பிராணிகளுக்கும் கூட தான் , இவற்றை உண்டால் தான் உயிர் வாழ முடியும் என்பது நாம் யாவரும் அறிந்த உண்மையே , இதற்காக ஏழை மக்கள் பெரும் பாடு பட்டு வருகின்றனர் ,

   

பொதுவாக தற்போது உள்ள மக்கள் சாலை ஓரம் உள்ள கடைகளில் அதிகம் விரும்பி வாங்கி உண்டு வருகின்றனர் , ஆனால் அதில் எவ்வளவு தீய குணங்கள் உள்ளது என்று நாம் யாருக்கும் தெரியாது , இவளவு மோசமான உணவுகளை சாப்பிட்டோம் என்று சிலர் நினைத்து பார்க்கவே கோ பம் அடைகின்றனர் ,

அந்த வகையில் அணைத்து சாலை ஓரம் உள்ள கடைகள் இப்படி இருக்கது என்று நாம் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை , வெளி மாநிலத்தில் தானியங்களை கொண்டு உருவாகும் இட்லி உணவை செய்யும் வழிமுறைகளை பாருங்க , பாக்கும்போதே நாக்கெல்லாம் ஊறுது , இதோ அந்த காணொளி உங்களுக்காகவும் .,