தாய் நாட்டிற்காக பல்வேறு விருதுகளை குவித்து வரும் நடிகர் தலைவாசல் விஜய் – யின் மகள் , புகைப்படம் உள்ளே .,

தென்னிந்திய சினிமாவில் துணை நடிகராக வளம் வருபவர் நடிகர் தலைவாசல் விஜய் ஒரு இந்திய திரைப்படம், தொலைக்காட்சி நடிகர் மற்றும் டப்பிங் கலைஞர் ஆவார். இவர் 1962 ஆகஸ்ட் 4 ஆம் தேதி இந்தியாவின் தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் பிறந்தார் என்பது குறிப்பிடதக்கது. மேலும் அவர் பல தமிழ் மற்றும் மலையாள படங்களில் முக்கியமாக நடித்துள்ளார்.

   

நடிகர் விஜய்யின் முதல் படம் தான் தலைவாசல் இது அவரது நடிப்புக்கான பாராட்டுகளைத் தொடர்ந்து.அந்த படத்துக்கு பிறகு தான் தலைவாசல் விஜய் என்று மாரியாது. அவரது மேடைப் பெயரின் ஒரு பகுதியாக மாறியது. ஆர். சுகுமாரனின் 2010 மலையாள திரைப்படமான யுகபுருஷனில் நாராயண குருவாக தலைவாசல் விஜய்  நடித்தார்.

நடிகர் தலைவாசல் விஜய் பொதுவாக துணை மற்றும் கதாபாத்திர வேடங்களில் காணப்படுகிறார். விஜய், தனது தொழில் வாழ்க்கையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது மிக குறிப்பிடதக்கது. இவரது மகளின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் தீ யாய் பரவி வருகிறது ,