தாலி கட்ட தெரியாமல் மணமகள் கழுத்தை நெரித்த மணமகன் …? இறுதியில் என்ன நடந்ததுன்னு பாருங்க.. வைரல் வீடியோ

பிரம்மாண்ட அலங்காரத்துடன் கூடிய திருமண அரங்கிற்குள் நுழைவது அனைவரின் கனவாக இருக்கும். திருமண நாள் மறக்க முடியாத நாளாக அமைவதற்கு அனைவருமே ஆசைப்படுவர். தற்பொழுது ஒரு வீடியோ காட்சிகள் வைராகி வருகிறது.

அதில் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருந்தது அதில் மணமகனிடம் தாலி கட்ட சொல்லி தாலியை எடுத்து கொடுத்ததும் மணமகளுக்கு தாலி கட்ட தெரியாமல் மணமகன் மணமகளை படாத பாடு படுத்தினர் எவ்வளவு பேர் சொல்லியும் தாலிகட்ட தெரியாமல் தவறாக தாலியை கையில் பிடித்து கொண்டு முயற்சித்தார். தற்போது இணையத்தில் வைரலாகும் அக்கக்காட்சியை நீங்களும் பாருங்கள் வீடியோ பதிவு இதோ