தாலி காட்டும் போது வெட்கத்தில் கண்கலங்கிய நடிகை..!! கோலாகலமாக நடந்த பிரபல சீரியல் ஜோடியின் திருமணம்.. வைரல் வீடியோ

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் என்றென்றும் புன்னகை என்னும் சீரியல் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது ,இதனை பலபேர் பொழுதுபோக்கிற்காக ரசித்து பார்த்து வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் நடித்திருந்த ஜோடிகளுக்கு சமீபத்தில் திருமணம் முடிந்தது , இந்த கதை முழுக்க முழுக்க காதல் நிறைந்த கதையாகவே தயாரிக்கப்பட்டது ,இந்த நிகழ்ச்சிக்கு இது வரை நல்ல வரவெற்பே கிடைத்து வருகின்றது ,இதனால் இந்த நிகழ்ச்சி டி.ஆர் .பி யில் நல்ல நிலையில் இருந்து வருகின்றது ,

இதில் நடித்த அபி மற்றும் தீபக்கின் திருமணம் சில நாட்களுக்கு முன் நிறைவு பெற்றது ,இதனை காண பல சின்ன திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர் ,இந்த வீடியோ பதிவு ஒன்று இணையத்தில் வெளியாகி ஆச்சரியத்தை எற்படுத்தி வருகின்றது ,இதோ அந்த வீடியோ பதிவு .,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *