பாம்பை கண்டால் பத்தடி தூரத்துக்கு ஓடுவோம் ,அதற்கு காரணம் அதில் இருந்து வெளியேறும் விஷம் நம்மை கூழும் ஆதலால் உயிரின் மீது கவனம் கொண்டு அதனிடம் இருந்து நம்மை காப்பாற்றி கொள்கிறோம் ,இதில் பல்வேறு விஷ பாம்புகளும் உள்ளது ,விஷம் இல்லாத பாம்புகளும் உள்ளது ,
இதின் தன்மை என்னவென்றால் நம்மை கொள்ளும் நோக்கம் அவற்றிடம் இல்லை ஆனால் அதனை நாம் எந்த ஒரு துன்புறுத்தலுக்கு செய்யாமல் இருந்தால் அதின் வேலையை பார்த்து சென்று விடும் ,இதில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர் ,
அனைத்து பாம்புகளிடமும் விஷமானது இருப்பது கிடையாது , ஒரு சிலர் செய்யும் தவறுக்காக ஒரு முழு சமுதாயத்தையும் குறை சொல்லி விட முடியாது ,அதுபோல் தான் இந்த பாம்பு வகைகளும் ,அதில் அரியவகை பாம்புகள் அவ்வப்போது நமது கண்களில் பட்டு கொண்டு தான் இருகின்றது .,