திடிரென்று எழுந்த கடல் ராட்சத பேரலை , விளையாட்டு வி னையான ச ம்பவம் , திக் திக் காட்சிகள் இதோ .,

   

நாம் வாழ்வில் யாரை வேண்டும் என்றாலும் பகைத்து கொள்ளலாம் ஆனால் இயற்கையை பகைத்து கொண்டால் , அதனுடைய எதிர் வினையானது உலக மக்களையே அழித்து விடும் இவளவு மோசமான இயற்கையை எந்த ஒரு துன்புறுத்தலுக்கு இல்லாமல் பார்த்து கொள்வது மனிதர்களுக்கு நன்மையாகும் ,

பொதுவாக வெள்ளம் , நிலநடுக்கம் என பேரிடர்கள் சந்தித்து வரும் மக்களிடத்தில் அச்சத்தை ஏற்படுத்தும் இது போன்ற ஒரு சில பெரிய பிரச்னைகளால் அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்ற அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர் நம் நாட்டு மக்கள் ,

சில நாட்களுக்கு முன்னர் கடலின் ஓரத்தில் விளையாடி கொண்டிருந்த குடும்பத்தினர்களை கொ த்தாக அள்ளி சென்ற கடல் ரா ட்சத அலை , இணையத்தில் வெளியாகி அ திர்ச்சியூட்டிய காணொளி இதோ ,நீங்களே அந்த காணொளியை காணுங்கள் .,