உங்க வீடியோ வியூஸ்க்காக இப்படில கூட செய்விங்களா..?? ஒரு நிமிஷத்துல மரண பயத்த காட்டிட்டீங்களே டா..!! வைரல் வீடியோ

தற்போது ஒரு சிலருக்கு பொழுது போக்கு என்று சொன்னால் கைபேசி தான் என்று சொல்லும் அளவிற்கு உள்ளது,முன்பெல்லாம் மக்களிடத்தில் பிரபலம் ஆவது ரொம்பப் பெரிய கஷ்டமான வேலை. ஆனால் இப்போது அந்த நிலை இல்லை. தற்போது உள்ள நிலையில் ஒரு சீலர்கள் ஒரே வீடியோவில் பேமஸ் ஆகலாம், ஒரே வீடியோவில் ஒபாமா ரேஞ்சுக்கு பேமஸ் ஆகிவிடுகிறார்கள்.

அதற்க்கு முக்கிய காரணம் என்றால் அது சோசியல் மீடியாக்கள் தான். அந்தவகையில் ஒரு சிலர் விளையாட்டுக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் செய்யும் வீடியோக்கள் சிலருக்கு நல்ல அடையாளத்தையும் பெற்றுக் கொடுத்துவிடுகிறது என்று கூட சொல்லும் அளவிற்கு தான் தற்போது சோசியல் மீடியாக்கள் உள்ளன. இன்ஸ்டாகிராம் ரீலிஸ், போன்றவற்றில் மக்கள் தினம் தினம் ஏதாவது வீடியோக்களை போஸ்ட் செய்து தான் வருகிறார்கள். அப்படி ஒரு விடியோவை தான் நீங்கள் இந்த பதிவில் பார்க்க போகிறீர்கள். அந்த வீடியோ பதிவு இதோ