திடீரென புதுமாப்பிள்ளை செய்த காரியம்..!! ப யத் தி ல் துள்ளி குதித்த மணப்பெண்..! இணையத்தை கலக்கும் வேற லெவல் காட்சி

திருமண நிகழ்வு என்பது இரு மனங்களை இணைக்கும் ஒரு பந்தம். அப்படிப்பட்ட திருமண கொண்டாட்டத்தை கண்டிப்பாக நம்மால் மறக்கவே முடியாது.

திருமணங்களை மிகவும் ஆடம்பரமாக நடத்தும் வழக்கம் இருந்து வருகிறது. அனைவரின் வாழ்விலும் திருமணம் நடக்கும் நாள் என்பது மிகவும் முக்கியமான நாளாகும். ஒருவரின் வாழ்க்கையை அடியோடு மாற்றிப்போடும் வல்லமை திருமணத்திற்கு மட்டுமே உண்டு

   

இந்து முறைப்படி நடக்கும் திருமண சடங்குகளில் ஒன்று மணமகள் மணமகனின் கால்களைத் தொட்டு வணங்கிக் கொள்ள வேண்டும். ஆனால் பலர் இந்த சடங்கை விமர்சித்து வருகின்றனர்.

ஆனால், காலம் மாறிக்கொண்டிருக்கிறது மற்றும் பல தம்பதிகள் இப்போது இந்த பழமையான சடங்கை தங்கள் பாணிக்கு ஏற்ற வகையில் மாற்றி அமைத்து கடைபிடித்து வருகின்றனர். பெண்கள் மட்டும் தான் காலில் விழ வேண்டுமா?

ஆண்கள் விழுந்தால் என்ன என்று கேள்வி கேட்டவர்களும் உண்டு. இருவரும் சமம் என உணர்த்தும் வகையில், தற்போது ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

ஆணும், பெண்ணும் சமம், இருவரும் பரஸ்பர மரியாதை அளிக்க வ்நெடும் என்பதற்கு சிறந்த உதாரணமாக திருமண விழாவில் நிகழ்ந்த ஒரு சம்பவம் குறித்த வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Mr Robin Hudd  (@anupiyu_luvbirds)