தியேட்டருக்கு வந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன்.. ரசிகர்களின் கூட்ட நெரிசலில் சிக்கி பதறிப்போன வீடியோ..

போடா போடி, நானும் ரவுடி தான் போன்ற படங்களை இயக்கியவர் தான் இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்கள். ஈநிலையில் இவருடைய இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை நயன்தாரா மற்றும் நடிகை சமந்தா ஆகிய முக்கிய நட்சத்திரங்கள் மூவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் தான் “காத்து வாக்குல ரெண்டு காதல்”.

   

பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், இப்படம் தமிழ் நாட்டில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பு பெறுவதை நாம் இணையத்தில் பார்த்து வருகிறோம். இந்நிலையில் இந்த படத்தை பார்க்க,

விஜய் சேதுபதி, நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் அவர்கள் சென்னையில் உள்ள தேவி தியேட்டருக்கு வந்தனர். அந்த காட்சி இணையத்தில் வெளியாகி உள்ளது. இதோ நீங்களே பாருங்க..