திருச்சந்தூர் முருகர் கோவிலில் ரசிகர்களோடு சேர்ந்து சாமி தரிசனம் செய்த நடிகர் பிரசாந்த் , இணையத்தில் வெளியாகி வைரலாகும் காணொளி இதோ .,

தென்னிந்திய தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்தவர் நடிகர் பிரசாந்த். கடந்த சில வருடங்களாக இவர் நடித்த பெரும்பாலான படங்கள் சரியாக வரவேற்பு கிடைக்காத காரணத்தினால் சினிமாவில் இருந்து ஒதுங்கினார். மேலும், இவரது உ.டல் எடையும் தா.றுமாறாக ஏ.றியதை அடுத்து அதுவும் இவரது சினிமா பயணத்திற்கு முட்டு கட்டையாக அமைந்தது.

   

இந்நிலையில், படங்களில் நடிப்பதை தவிர்த்துவந்த பிரசாந்த், தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு அந்தாதூன் படத்தின் தமிழ் ரீமேக்கில் நாயகனாக நடிக்க உள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு வெளியான அந்தாதூன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது .

மேலும், சிறந்த இந்திப் படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைக்கதை ஆகியவற்றுக்கான தேசிய விருதினையும் வென்றது. தற்போது நடிகர் பிரசாந்த் திருசெந்தூர் முருகர் கோவிலில் சாமி தரிசனம் செய்த காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது , இதோ அந்த பதிவு உங்களுக்காக .,