திருமணத்திற்கு பிறகு Honeymoon சென்றுள்ள நயன்தாரா – விக்கி ஜோடி.. எங்கு தெரியுமா..??

தென்னிந்திய தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக வளம் வந்தவர் தான் நடிகை நயன்தாரா அவர்கள். அதே போல போடா போடி படத்தின் மூலம் சினிமாவுக்கு இயக்குனர்க அறிமுகம் ஆனவர் தான் இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்கள். இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில்,

   

சில நாட்களுக்கு முன்பு தான் திருமணம் செய்துகொள்ள போவதாக அறிவித்தனர். அதே போல இந்த மாதம் 9 ஆம் தேதி தான் இவர்கள் இருவருக்கும் மகாபலிபுரத்தில் திருமணம் நடந்தது. அதற்க்கு பிறகு இருவரும் ஒரு

சில கோவிலைகளுக்கு சென்று வந்த விடியோக்கள் அனைத்தும் இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த வகையில் தற்போது இவர்கள் இருவரும் ஹனிமூன் சென்றுள்ளனர்….