திருமணத்திற்கு பெண் பார்க்கும் தருணம்..! – அடேய்….அதுக்காக இத்தனை பேராடா வருவீங்க..??

திருமணம் என்பது ஒருவரின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நிகழ்வு என்று தான் சொல்ல வேண்டும். அதில் அணைத்து விஷயங்களும் கலந்திருக்கும். திருமணத்தை நடத்துவது என்பது சாதாரண விஷயம் கிடையாது என்று சொல்லலாம்.மேலும், திருமணம் என்பது ஒவ்வொரு கலாச்சாரம்.

பழக்க வழக்கம் போன்றவற்றிற்கு ஏற்றவாறு நடத்துவார்கள் என்று சொல்லலாம். அந்த வகையில், திருமணத்திற்கு பெண் பார்க்கும் தருணம் ஒரு சிலருக்கு மறக்க முடியாத வகையில் அமைந்துவிடும், குறிப்பாக அந்த பெண்ணிற்கு. அந்த தருணம் நாம் எதிர்பார்க்காத வகையில் ஒரு சிலவை நடக்கும் என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் இங்கு ஒரு பெண் பார்க்கும் தருணம் எப்படி இருக்கிறது என்று நீங்களே பாருங்க. இணையத்தில் வெளியான காணொளி இதோ…