திருமணம் முடிந்த கையோடு மாஸ் காட்டிய பஸ் டிரைவர்.. இணையத்தை கலக்கும் புதுமண தம்பதியின் வைரல் வீடியோ

திருமணம் என்பது அனைவரின் வாழ்விலும் நடக்கும் நாள் என்பது மிகவும் முக்கியமான நாளாகும். ஒருவரின் வாழ்க்கையை அடியோடு மாற்றிப்போடும் வல்லமை திருமணத்திற்கு மட்டுமே உண்டு. ஏனெனில் வாழ்க்கைக்கு முழுமையான அர்த்தத்தை கொடுப்பதே திருமணம்தான். திருமண நிகழ்வு என்பது இரு மனங்களை இணைக்கும் ஒரு பந்தம்.

   

அப்படிப்பட்ட திருமண கொண்டாட்டத்தை கண்டிப்பாக நம்மால் மறக்கவே முடியாது, என்று தான் சொல்ல வேண்டும் . ஒரு சிலர் செய்யும் காதல் ஏழு தலைமுறைக்கும் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர் ,இவர்களின் காதலை பார்க்கும் போது பார்பவர்களுக்கே பொறாமை அடைய செய்கின்றது ,சில நாட்களுக்கு முன்னர் ,

திருமணம் நன்றாக முடிந்தது , திருமணம் முடிந்த இவர்கள் இருவரும் சேர்ந்து ஊர் சுற்றி திரிவது வழக்கம் , ஆனால் இந்த காணொளியை பார்த்தால் திகைச்சி போய்டுவிங்க ஏனென்றால் திருமணமான ஒரு சில நிமிடங்களில் ஓட்டுநர் வேலை செய்யும் மாப்பிள்ளை பேருந்தில் உறவினர்களை அழைத்து செல்லும் காட்சியானது வெளியாகியுள்ளது .,