திருமணம் முடிந்தவுடன் நேரா திருப்பதிக்கு போன நயன்தாரா – விக்கி ஜோடி.. வைரலாகும் வீடியோ..

நயன்தாரா – விக்னேஷ், இவர்களின் திருமணம் நேற்று சென்னையில் மகாபலிபுரத்தில் உள்ள ஒரு resort -இல் நடந்தது என்பது நாம் அனைவரும் அறிந்தே. அதுமட்டுமில்லாமல் மிக பிரமாண்டமாக நடந்த இவர்களின் திருமணத்தில் பல திரை நட்சத்திரங்கள் கலந்துக்கொண்டனர்,

   

மேலும், தமிழகம் முழுவதும் பல குழந்தைகளுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிலையில் தற்போது நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி இன்று திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளனர். ஆனால், அது முடியாமல் போக, தற்போது திருமணம் முடிந்த கையோடு திருப்பதி சென்றுள்ளனர்.

தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மஞ்சள் நிற புடவையில் மங்களகரமாக வந்துள்ளார் நடிகை நயன்தாரா. இதோ வீடியோ…