திருமணம் முடிந்த ஒரு சில நிமிடத்திலே மணப்பெண் போட்ட வேற லெவல் குத்தாட்டம்..!! வைரல் வீடியோ.. மிஸ் பண்ணிடாதீங்க..

முன்பெல்லாம் கல்யாணம் என்றால் மணமகனும், மணமகளும் வெட்கத்தோடு ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வார்கள். ஆனால், இப்போதெல்லாம் கல்யாண மேடையில் மாப்பிள்ளையும், மணப்பெண்ணும் டான்ஸ் ஆடுவது ஒரு பேஷனாகவே மாறிவிட்டது.

   

திருமணம் முடிந்து ஒரு சில நிமிடங்களில் மணப்பெண் தரமான குத்தாட்டம் போட்டு, அவர்களின் சொந்தங்களை மகிழ்ச்சி அடைய வைத்தார் ,இதனை பார்த்த பலரும் வாயடைத்து போய் நின்றனர் ,இப்படி ஆடுறாங்க என்று சிலர் வியப்பிலும் கண்டு மகிழ்ந்தனர் .இது போன்று சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று வாழ்த்தியும் செல்கின்றனர் சிலர் ,

தற்போதெல்லாம் கல்யாணத்திற்கு செல்பவர்கள் கூட மணமகனும், மணமகளும் ஏதாவது டான்ஸ் ஆடுவார்களா என்ற எதிர்பார்ப்போடு வருபவர்களும் இருக்கிறார்கள். அந்த வகையில் ஒரு திருமணத்தில் மணமகள் போட்ட ஆட்டம் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது என்று தான் சொல்லலாம். இதோ அதை நீங்களே பார்த்து மகிழுங்கள்…