திருமண நிகழ்ச்சியில் குத்தாட்டம் போடும் மணப்பெண் ,பிரமிக்க வைக்கும் காட்சி ..

சமீப காலங்களாக நமது கலாச்சாரம் சீர் அழிந்து கொண்டே வருகிறது அதன் வகையில் சில வாரங்களுக்கு முன்பு ,வட மாநிலத்தில் திருமண நிகழ்ச்சிக்காக அலங்கரித்து கொண்டிருந்த பெண் அவரின் சக தோழிகளுடன் நடனம் ஆடி அங்கிருந்தவரை திகைத்து போக வைத்தார் ,இது போன்ற காரியங்கள் சில வருடங்களாக வழக்கம் ஆகி வருகிறது ,உதாரணத்துக்கு எடுத்து கொண்டால்.

வரவேற்பு நிகழ்ச்சியில் நடனம் ஆடுவதை நமிழ் மக்களும் இது போன்ற காரியங்களை ஈடு பட்டு வருகின்றனர் ,ஆகையால் இதனை வரவேற்பது இல்லைதவிர்த்து விடுவது நல்லதா என்று சில மனிதர்களுக்கு புரியாத புதிராகவே உள்ளது ,அதில் ஒரு சில பதிவுகள் இணையத்தில் வெளியாகி உள்ளது ..