சர்ப்ரைஸ்ன்னா இப்படி இருக்கணும்..! திருமண மேடையில் ஏறி மணமக்களை திக்கு முக்காட வைத்த உறவினர்கள்..!! வைரல் வீடியோ

திருமணம் என்பது அனைவரின் வாழ்விலும் நடக்கும் நாள் என்பது மிகவும் முக்கியமான நாளாகும். ஒருவரின் வாழ்க்கையை அடியோடு மாற்றிப்போடும் வல்லமை திருமணத்திற்கு மட்டுமே உண்டு. ஏனெனில் வாழ்க்கைக்கு முழுமையான அர்த்தத்தை கொடுப்பதே திருமணம்தான்.

திருமண நிகழ்வு என்பது இரு மனங்களை இணைக்கும் ஒரு பந்தம். அப்படிப்பட்ட திருமண கொண்டாட்டத்தை கண்டிப்பாக நம்மால் மறக்கவே முடியாது, என்று தான் சொல்ல வேண்டும் . இந்நிலையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில்,

இளைஞர் ஆடிய நடனம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்த இளைஞர் அந்த மேடையில் ஆண்டில் அங்கிருந்த அனைவரையும் உற்சககபடுத்தினார் ,இதோ நீங்களும் பார்த்து மகிழுங்கள்…