திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் வேற லெவல் ஆட்டம் போட்டு அனைவரையும் ஈர்த்த இரு பெண்கள்.. இணையத்தை கலக்கும் வீடியோ

பொதுவாக திருமண நிகழ்வு என்றாலே அங்கு மகிழ்ச்சிக்கும், கொண்டாட்டத்திற்கும் பஞ்சமே இருக்காது. தற்போது பெரும்பாலான திருமணங்களில் மணமக்களின் ஆட்டம், பாட்டம் அதிகமாகவே இருந்து வருகின்றது.இவ்வாறு காலத்திற்கும் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும் ,

   

 

திருமணங்களில் சில அ.சம்பாவிதங்களும் அவ்வப்போது அரங்கேறுகின்றது. அந்த வகையில் இங்கு திருமண ஜோடி ஒன்று நடுரோட்டில் உறவினர்களுக்கு மத்தியில் நடனம் ஆடிய காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது என்று சொல்லலாம்,

அதே போல் இந்த விசேஷத்தில் இரு பெண்கள் நடனம் ஆடி அங்கிருந்தவர்களை உற்சாகப்படுத்தினார் ,இதனை பார்த்த அங்கிருந்த சொந்தங்கள் ஆரவாரத்தில் மகிழ்ச்சி அடைந்தனர் ,இந்த நிகழ்வு அங்கு ஒரு வார காலங்களுக்கு பேசப்பட்டது ,இதோ அந்த ப்ரெமிக்கவைத்த நடனம் .,