திருவிழாவில் ஆனந்தமாக ஆட்டம் போட்ட பெண்கள்..! நம்ம ஊரு பெண்களின் சூப்பர் டான்ஸ்…!! வைரல் வீடியோ

தமிழகம் கலை மற்றும் பொழுது போக்கின் வளமான வரலாற்றைக் கொண்டுள்ளது. இயல், இசை மற்றும் நாடகம் என வகைப்படுத்தப்பட்ட மூன்று பொழுதுபோக்கு முறைகள் தெரு கூத்து போன்ற கிராமப்புற நாட்டுப்புற அரங்கில் வேர்களைக் கொண்டிருந்தன.

குழு மற்றும் தனிப்பட்ட நடனங்களின் பல வடிவங்கள் அதில் சில நடன வடிவங்கள் பழங்குடி மக்களால் நிகழ்த்தப்படுகின்றன இவை போன்ற நடனங்களில் பெரும்பாலானவை இன்றும் தமிழ்நாட்டில் செழித்து வளர்கின்றன.

தமிழர் பண்பாடை காப்பாற்ற விதமாக பிரபல தொலைக்காட்சிகள் முன்வந்து இந்த கலைகளை உக்குவித்து வருகின்றனர். இந்த வீடியோவில் வரும் இந்த பெண்கள் என்ன குத்து குத்தறாங்கனு நீங்களே பாருங்க இது ஒரு புது விதமான நடனம் இருக்கே இதோ அந்த வீடியோ காட்சி